ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற இந்தியா!

ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் தியா சிட்டாலே - மானுஷ் ஷா ஜோடி அரையிறுதியில் தோல்வியடைந்தாலும், இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கத்தை உறுதி செய்துள்ளது.

ஆசிய விளையாட்டு போட்டியில் டேபிள் டென்னிஸில் வெண்கலம் வென்ற இந்தியா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்