இந்தியாவுக்கு 2-வது தங்கம்... ஆசிய விளையாட்டு போட்டியில் சுருச்சி சிங் - கமல்ஜீத் ஜோடி அசத்தல்!

ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்க வேட்டை தொடர்ந்து வருகிறது. 7-வது நாளான இன்று துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு ஒரே நேரத்தில் தங்கம் மற்றும் வெள்ளி என 2 பதக்கங்கள் கிடைத்துள்ளன.

இந்தியாவுக்கு 2-வது தங்கம்... ஆசிய விளையாட்டு போட்டியில் சுருச்சி சிங் - கமல்ஜீத் ஜோடி அசத்தல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்