ஜப்பானில் நடைபெற்று வரும் 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவுக்கு மற்றொரு தங்கப் பதக்கம் கிடைத்துள்ளது. கலப்பு காம்பவுண்ட் வில்வித்தை பிரிவில் சிகிதா தனிபார்த்தி - சாஹில் ராஜேஷ் ஜாதவ் ஜோடி தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்