அஷோக் செல்வன் - ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் செப்டம்பர் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.