நடிகர் அசோக் செல்வன், சுமார் இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு கதாநாயகனாக நடித்துள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.