எப்போது தொடங்குகிறது ஆஷாட குப்த நவராத்திரி?

ஆஷாட குப்த நவராத்திரி 2026 ஜூலை 15 முதல் ஜூலை 22 வரை நடைபெறுகிறது. பொதுவாக கொண்டாடப்படும் சித்திரை மற்றும் சரத்நவராத்திரியிலிருந்து மாறுபட்டு, இந்த நவராத்திரி தசமகாவித்யா தேவிகளை ரகசிய வழிபாட்டு முறையில் வணங்குவதால் "குப்த நவராத்திரி" என்று அழைக்கப்படுகிறது.

எப்போது தொடங்குகிறது ஆஷாட குப்த நவராத்திரி? தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்