விம்பிள்டனில் இருந்து அவுட்... ட்ரோல்களுக்கு அரினா சபலென்கா நச் ரிப்ளை!

விம்பிள்டனில் இருந்து வெளியேறிய பிறகு பார்ட்டியில் பங்கேற்றதாக எழுந்த விமர்சனங்களுக்கு உலகின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை அரினா சபலென்கா விளக்கம் அளித்துள்ளார். தனது முடிவை நியாயப்படுத்திய அவர், விமர்சகர்களுக்கு நறுக்கென பதிலடி கொடுத்துள்ளார்.

விம்பிள்டனில் இருந்து அவுட்... ட்ரோல்களுக்கு அரினா சபலென்கா நச் ரிப்ளை! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்