ஆர்யா 40 படத்தின் டைட்டில் வீடியோ வெளியீடு! ரிலீஸ் தேதி எப்போது?
ஆர்யா நடிப்பில் உருவாகும் புதிய காதல் காமெடி திரைப்படமான ‘ஹலோ பிரேமா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. இப்படம் டிசம்பர் 4-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.