‘அறுவடை’: கர்மா தத்துவத்தை மையமாகக் கொண்டு உருவாகும் புதிய திரைப்படம் - ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
“வினை விதைத்தவன் வினை அறுப்பான்” என்ற கர்மா தத்துவத்தின் அடிப்படையில் எம். கார்த்திகேசன் இயக்கி நடித்துள்ள ‘அறுவடை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.