முத்தையா இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.