"ஜெ"-வோட சேலை முதல் 'த்ரிஷா' மேட்டர் வரை! தமிழக அரசியலில் பெண்களைப் பகடைக்காயாக்கும் அநாகரிகப் போக்கு எப்போது மாறும்?
ஜெயலலிதா சட்டமன்ற நிகழ்வு முதல் சி.வி.சண்முகம், பொன்முடி, உதயநிதி பேச்சுக்கள் வரை: தமிழக அரசியலில் பெண்களைப் பொருளாகப் பார்க்கும் ஆணாதிக்க மனநிலை மற்றும் சமூக உளவியல் குறித்த சிறப்புத் தொகுப்பு.