பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET தேர்வில் இருந்து விலக்களிக்கும் சட்டத் திருத்தம் மற்றும் நீட் ரத்து கோரி வேலூர் ஆட்சியர் அலுவலகம் முன் இந்திய பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்.