"நீட் போராட்டத்தை அடக்க நினைத்தால் புரட்சி வெடிக்கும்!" - மத்திய அரசுக்கு வைகோ பகிரங்க எச்சரிக்கை!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடும் மாணவர்கள் மீது அடக்குமுறையைக் கையாண்டால் அது மாபெரும் புரட்சியாக வெடிக்கும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எச்சரித்துள்ளார்.