"அரசுமுறைப் பயணமாக வரும் 25-ஆம் தேதி புதுச்சேரி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜூலை 25-இல் அரசுமுறைப் பயணமாகப் புதுச்சேரி வருகிறார். அங்கு 2-வது இந்தியா ரிசர்வ் பட்டாலியன் பிரிவைத் தொடங்கி வைத்து, புதிதாகத் தேர்வான காவலர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கவுள்ளார்.

"அரசுமுறைப் பயணமாக வரும் 25-ஆம் தேதி புதுச்சேரி வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்