"காங்கிரஸ், பாஜக-வை கேள்வி கேட்க துப்பில்லைய்!": முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்!

காங்கிரஸின் தயவு தேவை என்பதால் கர்நாடக அரசை எதிர்த்துக் கேட்க துப்பில்லை; 3 மாதத்தில் பாஜக என்ற வார்த்தையைக்கூடப் பயன்படுத்தவில்லை என முதலமைச்சர் விஜய்யை உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்.

"காங்கிரஸ், பாஜக-வை கேள்வி கேட்க துப்பில்லைய்!": முதலமைச்சர் விஜய்யை சாடிய உதயநிதி ஸ்டாலின்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்