தஞ்சாவூர் உரையை எடிட் செய்து பொய் செய்தி பரப்பிக் கைது செய்துள்ளனர்; தவெக அரசு ஒரு பயந்தாங்கோலி அரசு என அத்துமீறிய கைதுக்குப் பின் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.