"முதலமைச்சருக்கே முன் ஜாமீன்!": தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு, பெண்கள் பாதுகாப்பு மற்றும் விலைவாசி உயர்வு குறித்து கேள்வி எழுப்பினால் முதலமைச்சர் பதில் சொல்வதில்லை என உதயநிதி ஸ்டாலின் கடும் சாடல்.