"ஜால்ரா பட்ஜெட்! தைரியம் இருந்தால் முதலமைச்சர் வாய் திறக்கட்டும்!": தவெக அரசை மிகக் கடுமையாகச் சாடிய உதயநிதி ஸ்டாலின்!
தவெக அரசின் வேளாண் பட்ஜெட்டை 'ஜால்ரா பட்ஜெட்' என விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்; காவிரி, மேகதாது விவகாரத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டக் கோரிக்கை.