"ரூ.30 லட்சம் மோசடி!": தவெக நிர்வாகிகள் 2 பேர் அதிரடி கைது!

டாஸ்மாக் லாரி ஒப்பந்தம் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.30 லட்சம் மோசடி செய்த தவெக நிர்வாகிகள் கார்த்திகேயன் மற்றும் சதீஷ்குமார் இருவரை விருதுநகர் போலீசார் கைது செய்தனர்.

"ரூ.30 லட்சம் மோசடி!": தவெக நிர்வாகிகள் 2 பேர் அதிரடி கைது! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்