"தவெக ஆட்சியில் சரிந்த முதலீடுகள்!": புதிய அரசின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டிற்குப் பின்னடைவு!

தவெக அரசு பொறுப்பேற்ற முதல் காலாண்டிலேயே தமிழ்நாட்டின் புதிய முதலீடுகள் 74.5% சரிவு; தேசிய அளவில் 17-வது இடத்திற்குத் தள்ளப்பட்ட தமிழ்நாடு என 'Projects Today' அறிக்கை.

"தவெக ஆட்சியில் சரிந்த முதலீடுகள்!": புதிய அரசின் தொடக்கத்திலேயே தமிழ்நாட்டிற்குப் பின்னடைவு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்