"ஜனநாயகத்தின் மீது அப்பட்டமானத் தாக்குதல்!" - ராகுல் காந்தி கைதைக் கண்டித்து முதல்வர் விஜய் அறிக்கை!
டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்களுக்கு ஆதரவளித்த ராகுல் காந்தி கைதை ஜனநாயகத்திற்கு எதிரானது எனத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கடுமையாகக் கண்டித்துள்ளார்.