"தொல்லியல் முதல் கல்வி வரை நிதி குறைப்பு!": தவெக பட்ஜெட் 2026-27 பலவீனங்கள் குறித்த முழுமையான ஆய்வுக் கட்டுரை!
தவெக அரசின் 2026–27 வரவு-செலவுத் திட்டத்தின் பலவீனங்கள்; தொல்லியல், தமிழ் வளர்ச்சி, கல்வி நிதி குறைப்பு மற்றும் நிதிப் பற்றாக்குறை குறித்த விரிவான திறனாய்வுக் கட்டுரை.