திருச்சியைச் சேர்ந்த காதுகேளாத வீராங்கனை அ.ச. சஞ்சனா, அகமதாபாத்தில் நடைபெற்ற தேசிய தடகளப் போட்டிகளில் 3 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.