மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி!": பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் சிக்கன் பிரியாணி வழங்குவது குறித்து முதலமைச்சருடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் பேட்டி.