"பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை!": சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடித் தகவல்!

தமிழ்நாட்டில் பைக் டாக்ஸிகளுக்கு அனுமதி இல்லை; குழு அமைத்து ஆய்வு செய்த பின்பே கொள்கை முடிவு எடுக்கப்படும் எனச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல்.

"பைக் டாக்ஸிக்கு அனுமதி இல்லை!": சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு அதிரடித் தகவல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்