"பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு!": தமிழ்நாட்டில் சிறப்புக்குழு அமைப்பு!
தமிழ்நாட்டில் பெண் ஊழியர்களுக்குச் சம்பளத்துடன் கூடிய மாதவிடாய் விடுப்பு வழங்குவதற்கான விதிகளை உருவாக்கச் சிறப்புக்குழு அமைப்பு என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் அரசு தகவல்.