"தென்பெண்ணை ஆறு மாசுபாடு & நிலப் பட்டா கோரிக்கை!" - ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் நடைபயணப் போராட்டம்!

தென்பெண்ணை ஆற்றில் ரசாயனக் கழிவுகள் கலப்பதைத் தடுக்கக் கோரியும், ஓசூர் வட்டத்தைச் சேர்ந்த 6 கிராம விவசாயிகளுக்கு நிலப் பட்டா வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற மாபெரும் நடைபயணப் போராட்டம் நடைபெற்றது.

"தென்பெண்ணை ஆறு மாசுபாடு & நிலப் பட்டா கோரிக்கை!" - ஓசூரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்ற மாபெரும் நடைபயணப் போராட்டம்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்