18 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு!: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
சென்னை, செங்கல்பட்டு, கோவை உட்படத் தமிழ்நாட்டின் 18 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.