"கஞ்சா, துப்பாக்கி பறிமுதல்!": திருப்பூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா சிக்கியது; வடமாநிலத்தவர் 4 பேர் கைது!
திருப்பூரில் ரயிலின் ஏசி பெட்டியில் கடத்தி வரப்பட்ட 40 கிலோ கஞ்சா, கைத்துப்பாக்கியைப் பறிமுதல் செய்து வடமாநிலத்தவர் 4 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.