நெல்லை மூலக்கரைப்பட்டி அரசுப் பள்ளியில் +2 பட்டியல் இன மாணவனைத் தாக்கிய சக மாணவர் கைது செய்யப்பட்டுச் சிறார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுகிறார்.