தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அருணாச்சலம் என்ற வாலிபர் காயங்களுடன் உயிரிழந்த சம்பவம்; மீண்டும் ஒரு லாக்-அப் மரணத்தால் மக்கள் கொந்தளிப்பு.