நீட் விவகாரத்தில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை மட்டும் மாற்றுவது தீர்வாகாது; பிரதமர் மோடியே பதவி விலக வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் பேச்சு.