"காலத்தின் தேவை...": மேகதாது பிரச்சனை தொடர்பாக உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்!
மேகதாது பிரச்சனை தொடர்பாக முதலமைச்சர் ஜோசப் விஜய் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என விசிக தலைவர் தொல். திருமாவளவன் வலியுறுத்தல்.