"கொய்யாப்பழத்தை எதிர்பார்த்து வந்தோம்.. கோவைப்பழமே கிடைத்துள்ளது": தவெக பட்ஜெட் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சனம்!
விவசாயக் கடன் ரத்து, ₹2500 உரிமைத் தொகை, 6 கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட வாக்குறுதிகள் பட்ஜெட்டில் இல்லை; தவெக பட்ஜெட் குறித்து மனிதநேய ஜனநாயக கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி விமர்சனம்.