"அதிக மின் கட்டணம்!": 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்குக் கூடுதல் கட்டணம் வந்ததாகக் கண்டறியப்பட்டு ஆய்வு!
மே மாதத்தை விட ஜூலை மாதத்தில் 3.70 லட்சம் மின் இணைப்புகளுக்கு அதிக மின்கட்டணம் வந்த விவகாரத்தில் ஆகஸ்ட் 7-க்குள் அறிக்கை அளிக்க மின்சார வாரியத் தலைவர் உத்தரவு.