"போராட்டங்களில் பெல்லட் துப்பாக்கிகள் பயன்படுத்தத் தடை கோரிக்கை!": உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!
அறப்போராட்டங்களில் பெல்லட் துப்பாக்கிகளைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி முன்னாள் நுண்ணறிவுப் பிரிவுத் தலைவர் யோசோவர்தன் ஆசாத் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை.