மாணவர்கள் மீதான தாக்குதல்: 'அமைதியான போராட்டங்களில் வரம்பு மீறிய தடியடியை ஏற்க முடியாது' - உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி கடும் கண்டனம்!
நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறையின் வரம்பு மீறிய தாக்குதலுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.