சிறைக் காவல் நீட்டிப்பு!: இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்களின் சிறைக்காவலை வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி வரை நீட்டித்து மன்னார் நீதிமன்றம் உத்தரவு.

 சிறைக் காவல் நீட்டிப்பு!: இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட 9 ராமேஸ்வரம் மீனவர்கள் மீண்டும் சிறையில் அடைப்பு! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்