சிவகாசி அருகே செங்கமலப்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் பலி; தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் தீவிரம்.