நீட் தேர்வுக்கு எதிராகச் சென்னை தலைமைச் செயலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான பாடகர் 'தெருக்குறள்' அறிவு, விடுதலையானதை அடுத்துத் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சரை நேரில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்