"ஷைன் சமூக அறக்கட்டளை சென்னையில் தொடக்கம்!": பெண்களுக்கு இலவசத் தொழில்முறைத் திறன் பயிற்சிகள் அறிவிப்பு!
பெண்களுக்குப் நடைமுறை திறன் பயிற்சி மற்றும் தொழில்முனைவோர் வாய்ப்புகளை வழங்கி சுயசார்புடையவர்களாக மாற்றச் சென்னையில் 'ஷைன் சமூக அறக்கட்டளை' முறைப்படி தொடக்கம்.