நீட் தேர்வுக்கு எதிராகப் போராட முயன்ற மாணவர்களை அழைத்துச் சென்று லாக்அப் டெத் செய்வதாகக் மிரட்டிய காவல்துறையைக் கண்டித்து வடசென்னையில் எஸ்.எஃப்.ஐ அமைப்பினர் கண்டனப் போராட்டம் நடத்தினர்.