"மதுரையில் வலுக்கும் போராட்டம்!" - நீட் முறைகேட்டைக் கண்டித்து இடதுசாரி அமைப்புகள் வீதி மறியல்!

நீட் முறைகேட்டைக் கண்டித்தும் டெல்லி காவல்துறை தாக்குதலைச் சாடியும் மதுரையில் எஸ்.எஃப்.ஐ, டி.ஒய்.எஃப்.ஐ மற்றும் மாதர் சங்கத்தினர் நடத்திய மறியல் போராட்டம்.

"மதுரையில் வலுக்கும் போராட்டம்!" - நீட் முறைகேட்டைக் கண்டித்து இடதுசாரி அமைப்புகள் வீதி மறியல்! தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்