சட்டம் அறிவோம்: கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) & பத்தாவது அட்டவணை!
தேர்தலில் வென்ற பின் கட்சி மாறுபவர்களைப் பதவி நீக்கம் செய்யும் கட்சித் தாவல் தடைச் சட்டம் (Anti-Defection Law) குறித்து பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய சட்டம் அறிவோம் சிறப்புக் கட்டுரை.