மேகதாது-காவிரி விவகாரத்தில் மௌனம் காக்கும் அமைச்சர் புஸ்ஸி ஆனந்தையும், படம் ஊத்திக்கிச்சு என்ற கவலையில் தலைமைச் செயலகம் வராத முதலமைச்சர் விஜய்யையும் சாடி அதிமுக ஆர்.பி. உதயகுமார் அளித்த விரிவான பேட்டி.