டெல்லியில் நீட் தேர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் மீது காவல்துறை நடத்திய தடியடி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கக் கோரி சபாநாயகர் ஓம் பிர்லாவை ராகுல் காந்தி சந்தித்தார். விவாதத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டால் நாடாளுமன்ற வளாகத்தில் 'இந்தியா' கூட்டணி சார்பில் போராட்டம் நடத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்