இண்டோ-யூஎஸ் வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை நோக்கி 'மகாபஞ்சாயத்து' பேரணி நடத்தி வருகின்றனர். பஞ்சாப்-ஹரியானா சம்பு எல்லை முழுமையாகச் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. சிறு விவசாயிகளையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் இந்த ஒப்பந்தத்தை உடனடியாகக் கைவிடக் கோரி தேசிய அளவில் போராட்டம் தீவிரமடைந்துள்ளது.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்