"மெரினா... மெரினா..." - பாலா இல்லப் போராட்டத்தில் தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு!
பாலன் இல்லத்தில் நடைபெற்ற நீட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு வந்த தவெக அமைச்சர் ராஜ்மோகனுக்கு 'மெரினா... மெரினா...' எனக் கோஷமிட்டு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு