152 முறை வினாத்தாள் கசிந்தும் ஒருவரும் தண்டிக்கப்படவில்லை எனச் சாடிய பிரியங்கா காந்தி, போராடிய மாணவர்கள் மீது தடியடி நடத்தச் சொன்னது யார் எனக் கேள்வி.