"சொன்னதைச் செய்தால் மட்டுமே மக்கள் ஹீரோவாகப் பார்ப்பார்கள்!" - தவெக தலைவர் விஜய்க்குத் தேசிய முற்போக்கு திராவிடக் கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவுரை!
தவெக தலைவர் விஜய் மக்களுக்கு அளிக்கும் வாக்குறுதிகளைச் செய்து காட்டினால் மட்டுமே மக்கள் அவரை உண்மையான ஹீரோவாகப் பார்ப்பார்கள் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.